ஈரான் போர்க் கப்பல் மீது தவறுதலாக ஏற்பட்ட ஏவுகணை தாக்குதலில் 19 மாலுமிகள் உயிரிழப்பு May 12, 2020 1380 ஈரான் போர்க் கப்பல் ஒன்று ஏவுகணைப் பயிற்சியின் போது தவறுதலாக தாக்குதலுக்கு ஆளானதில் 19 மாலுமிகள் பலியானதாக ஈரான் கடற்படை தெரிவித்துள்ளது. கோனாரக் என்ற ஈரான் போர்க் கப்பல், ஜமானாரன் என்ற மற்றொரு கப...